3 வருடங்களின் பின்னர் சீன சுற்றுலாப் பயணிகளுக்காக சீனா மீண்டும் ஆரம்பித்துள்ள முன்னோடித் திட்டத்தில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இது உதவும் என்றும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.