புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நேற்றிரவு (09 .01 ) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் , 
உத்தரலங்கா சபை, சுதந்திர மக்கள் சபை, ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜனநாயக இடதுசாரி கட்சி உள்ளிட்ட பல  கட்சிகள் இந்த விசேட சந்திப்பில் கலந்துகொண்டிருந்தாக தகவல்கள் தெரியவருகின்றன . 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.