விசேட பேருந்து சேவை

நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டத்திற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் சேவை இடங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக நேற்று (01) தொடக்கம் விசேட பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.​

அதேபோல், பொதுமக்கள் தமது போக்குவரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அறிவிப்பதற்கு வசதியாக 1955 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.​

இலங்கை போக்குவரத்துச் சபை இவர்களுக்காக விசேட பஸ் சேவைகளை முக்கிய பஸ்தரிப்பு நிலையங்களில் இருந்து நடைமுறைப்படுத்துகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.