முட்டைகளின் மொத்த விலையை 5 ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.


எதிர்வரும் சனிக்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.


இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை முதல் முட்டைகளின் மொத்த விலை 45 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.


எவ்வாறாயினும் சில்லறைக்கடைகளில் முட்டைகளின் விலை 75 ரூபா வரையில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.