நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா அர்டெர்ன், அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

ஐந்தரை ஆண்டுகளாக பதவியில் நீடித்த நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வருடம் ஒக்டொபரில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த பதவி குறித்து நன்கு அறிவேன், இனி இதை தொடர என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை என்பதை உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.