நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட பொது வைத்திசாலை யில் கட்டணம் செலுத்தி சிகிச்சை  பெறும் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

நுவரெலியா மாவட்ட பொது வைத்திசாலையில் அமைக்கப்பட்டிருந்த கட்டணம் செலுத்தும்  வார்ட் ( PAYING WARD) உத்தியோக பூர்வமாக நேற்று (2) திங்கட்கிழமை  நன்பகல் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான மகேந்திர செனிவிரட்னவினால் திறந்து வைக்ககப்பட்டது. இவ்வைபவதில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை  விஷேட வைத்திய நிபுணர் ரவி திஸாநாயக்க மற்றும் வைத்தியர்கள் வைத்தியசாலை அதிகாரிகள் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

நானுஓயா நிருபர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.