உயர்தரப் பரீட்சை குறித்த வெளியான அறிவிப்பு

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று (21) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் முதல் 6 நாட்களுக்கு தேவையான வினாத்தாள்கள் முதலில் விநியோகிக்கப்படவுள்ள நிலையில், பரீட்சை நடத்துவதற்கு தேவையான பணியாளர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

2022ஆம் ஆண்டுக்கான பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பகாவுள்ளமை குறிப்பிடத்தககது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.