(அஷ்ரப் ஏ சமத்)

அண்மையில் இலங்கை வருகை தந்திருந்த மலேசியா நாட்டின் மலாக்கா ஆளுனா் அல் பின் மொஹமட் ருஸ்டம் கொழும்பில் உ்ளள மலே விளையாட்டு கழக உறுப்பினர்களையும்  ஹம்பாந்தோட்டை கும்புலான் மலாய் கிரிக்கட் கழகத்தின் வீரா்களையும் ஹோட்டேல் ஜெயிக்கா ஹில்டனில் வைத்துச் சந்தித்தாா். 

அச்சமயத்தில் மலாக்கா மாநிலத்தில் இலங்கை  மலாய வீரா்களை மாலக்கா மாநிலத்தில்  விளையாடுவதற்கு சந்தர்ப்மொன்றினை வழங்கியுள்ளா். மலாக்கா  வீரா்களுடன் விளையாட்டு போட்டி பயிற்சிகளை தான் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தாா். அத்துடன் எதிா்வரும்  அடுத்த ஒரிரு மாதங்களில் மலே விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் மலேசியா செல்வதற்கான வாய்ப்பினை வழங்குவதாக தெரிவித்தாா். அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதியளித்தாா்.  இவ்விளையாட்டுத்  திட்டத்திற்கான திட்டத்தினை  இக் கழககத்தின் தலைவா் ஜனாபா ரோசி மார்சோ, கழகத்தின் தலைவா் இஸ்சத் அலி, செயலாளா் சுல்பிகாா் அலி மற்றும் சர்வதேச மலாய இலங்கைக்கான  தலைவா் துவான் அன்வரும் கலந்து கொண்டனா்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.