1917ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவுக்கு (450,000/-) விற்பனை செய்யப்படவுள்ளது.


இந்த இரண்டு ரூபா தாளின் பின்புறம் அச்சிடப்படவில்லை என்பதுதான் இதன் சிறப்பு.


இந்த நாணயத்தாளின் முன் பக்கம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது, பின்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.