இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.


அதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி அவர் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.