தவிசாளர் நௌஷாட் இராஜினாமா?

TestingRikas
By -
0
தவிசாளர் நௌஷாட் இராஜினாமா?

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஊர்ஜிதப்பட்ட தகவல்கள் ஊடாக அறியக் கிடைத்துள்ளது.

தனது பதவியை அவர் பெரும்பாலும் நாளை அல்லது இவ்வாரமளவில் இராஜினாமா செய்யக்கூடும். அத்துடன் இனிவரும் காலங்களில் அரசியலில் இருந்து அவர் ஓய்வுபெறவுள்ளார் என்பதும் குறித்த தகவலினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)