மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் இரத்த மாதிரிகள் மற்றும் குற்றச் சம்பவத்தில் புலனாய்வு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களை DNA பரிசோதனைக்காக அரசாங்க தடயவியல் ஆய்வாளருக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கருத்துரையிடுக
0கருத்துகள்
3/related/default