உயர்தரப் பரீட்சையின் போது மேற்கொள்ளப்படும் மின்வெட்டு குறித்து கருத்து தெரிவிக்க மூன்று அதிகாரிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி, இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் ரொனால்ட் கொமெஸ்டர், அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்திருந்தனர்.
கருத்துரையிடுக
0கருத்துகள்
3/related/default