நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுந்தொகை வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு இன்று முதல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.


செங்குத்தான வீதியில் அதிகளவு விபத்துக்கள் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.