அரநாயக்க தல்கஸ்பிடியைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை முதற் தர உத்தியோகஸ்தரான பைஸல் ஆப்தீன் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹும் எம் .யூ.இசட் ஆப்தீன் ஓய்வுபெற்ற ஆசிரியை மர்ஹூமா நபீஸா தம்பதிகளின் புதல்வரான இவர் சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக அரநாயக்க பிரதேச செயலாளளராகப் பணிபுரிந்த பிரதேசத்தின் சகல தரப்பினரதும் அபிமானத்தைப் பெறற்றவராவர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.