மகாநாயக்க தேரர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடெங்கிலும் அமைந்துள்ள தனித்துவமான வரலாற்று பௌத்த விகாரைகளின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதிக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மகா நாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் மேலே இணைக்கப்பட்டுள்ளது,

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.