முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வணக்கத்திற்குரிய தினியாவல பாலித தேரர் தாக்கல் செய்த தனிப்பட்ட வழக்கை அவர் திரும்பபெற்றுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபரான அஜித் நிவார்ட் கப்ராலை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (25) உத்தரவிட்டார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.