ஜனவரி 1 முதல் துபாய் அரசாங்கம் மதுபானம் மீதான சகல வரிகளையும் ரத்து செய்துள்ளது.! 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் சுற்றுலாத் துறையைச் சார்ந்தும் அதிக வருவாய் ஈர்க்கும் முடிவை எடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு பகுதியாக மதுபான விற்பனை துபாய் முழுவதும் எளிதாக்கும் வகையிலும் அதேநேரத்தில் சுற்றுலா பயணிகள் மூலம் அதிக வருவாய் ஈர்க்கும் முயற்சியின் நோக்கிலும் இந்த முடிவை துபாய் அரசு எடுத்துள்ளது.

இதே வேளை ஜனவரி 1 முதல் அனைத்து விதமான மதுபான விற்பனைக்கும் 30 சதவீத வரி விதிப்பை ரத்து செய்யவும், மதுபான விற்பனைக்குத் தேவையான உரிமங்களை இலவசமாகப் பெற அனுமதிக்க துபாய் அரசு  அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் துபாய் அரசு குடும்பத்திற்கு கிடைத்து வரும் அதிகப்படியான மதுபான விற்பனை வருவாய் முடிவுக்குக் கொண்டு வந்தது மட்டுமல்லாது மதுபானம் சார்ந்து துபாயில் தனி வர்த்தகச் சந்தை உருவாகும். 

துபாயில் மதுபானம் விற்பனை மீதான பல ஆண்டுகளாகப் படிப்படியாகத் தளர்த்தப்பட்ட விதிமுறைகள் மூலம் இப்போது ரமலான் பண்டிகையின் போதும்  பகல் நேரங்களில் மதுபானம் துபாய் நாட்டில் விற்கப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் துபாய் ஆளும் அல் மக்தூம் குடும்பம் அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது. துபாயில் மதுபானம் விற்பனை மீதான பல ஆண்டுகளாகப் படிப்படியாகத் தளர்த்தப்பட்ட விதிமுறைகள் மூலம் இப்போது ரமலான் பண்டிகையின் போது பகல் நேரங்களில் மதுபானம் விற்கப்படுகிறது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் ஆரம்பத்திலிருந்து முடக்கம் அறிவிக்கப்பட்ட காலத்தில் மதுபானம் “ஹோம் டெலிவரி” செய்யும் சேவை மூலம் துபாய் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
.
தற்போது வரி ரத்து செய்யப்பட்டிருப்பதோடு இலவசமாக மதுபான நிலையங்கள் திறப்பதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.