போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய கருவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த புதிய மின்னணு கருவி ஊடாக குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை இலகுவில் இனங்காண முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.