முட்டைக்கான விலை சூத்திரத்தை 03 நாட்களுக்குள் வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோப் குழு உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நேற்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

கோப் குழு நேற்று (19) குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடியது.

இதன்போது, முட்டையை இறக்குமதி செய்ய முன்வந்த நிறுவனங்கள் 32 ரூபா 05 சதத்திற்கு முட்டையை இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.