வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்புட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.