சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது T20 கிரிக்கெட் போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது.

மும்பை வாங்கடே மைதானத்தில் போட்டி இன்றிரவு ஏழு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணிக்கு தசுன் சாணக்கவும், இந்திய அணிக்கு ஹட்ரிக் பாண்டியாவும் தலைமை தாங்குகின்றனர். 

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று T20 போட்டிகளிலும் ,மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடவுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.