கல்வி அமைச்சு வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டாளர்கள் பெப்ரவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று (பிப்ரவரி 24) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.