துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக்கா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை முகமையின்படி, குறைந்தது 5,606 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்காக ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்காக ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.
கருத்துரையிடுக