மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்க 46 மில்லியன் டொலர்கள் நன்கொடை


நாடளாவிய ரீதியில் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் இடம்பெற்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.