தேயிலை ஏற்றுமதி 9.4% வீழ்ச்சி !
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சி
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் இலங்கையில் தேயிலை ஏற்றுமதி 9.4 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மொத்த அளவு 17.56 மில்லியன் கிலோவாகும்.
கருத்துரையிடுக