சனத் நிசாந்தவுக்கு எதிராக இரு குற்றப்பத்திரங்கள் தாக்கல்!

இராஜாங்க அமைச்சர், சனத் நிசாந்தவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவுக்கு எதிராக இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றின் போது நீதிமன்றுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தெரிவித்தே சனத் நிசாந்தவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.