அமெரிக்காவில் கைது நடவடிக்கையின் போது பொலிஸாா் நடத்திய தாக்குதலில் கருப்பின இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக 7 ஆவதாக ஒரு காவலா் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
அந்த நாட்டின் டென்னஸீ மாகாணம், மெம்ஃபிஸ் நகரில் டய்ரி நிக்கல்ஸ் (29) என்பவா் ஜன.7 இல் காரை வேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறி அவரை தடுத்து நிறுத்திய பொலிஸாா் அவரை கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்தாா்.
கருத்துரையிடுக