சேபால் அமரசிங்க தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்மானம்
பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதித்தமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க அறிவித்ததையடுத்து அவருக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கருத்துரையிடுக