முகப்பு இன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை அதிகரிக்கிறது! இன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை அதிகரிக்கிறது! By -TestingRikas பிப்ரவரி 01, 2023 0 சிபெட்கோ ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, புதிய விலை 400 ரூபா என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. Facebook Twitter Whatsapp புதியது பழையவை