சம்மாந்துறையிலும் காதலர் தினத்தன்று தனியார் வகுப்புக்களுக்கு பூட்டு!
தனியார் வகுப்புக்கள் நடாத்துவர்களுக்கான அறிவித்தல் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, சம்மாந்துறை பிரதேச சபை ஒருமித்த முடிவின்படி சம்மாந்துறை பிரதேச எல்லைகளுக்குட்பட்ட மாணவ, மாணவிகளின் ஒழுக்க விழுமியங்கள், ஊர் கட்டுப்பாடுகளை பேணும் வகையிலும் நாளை செவ்வாய்க்கிழமை (2023.02.14ஆம் திகதி காலை, மாலை நேர தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வண்ணம் நம்பிக்கையாளர் சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை
கருத்துரையிடுக