மட்டக்களப்பு, அம்பிடிய சுமண தேரர் மீது துப்பாக்கிச் சூடு

  Fayasa Fasil
By -
0

 

         


மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ஆலயத்தின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண தேரர் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் இன்று (13) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது 

 தேரர் ஓய்வு எடுக்கும்  அறையை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், ஆனால் துப்பாக்கிச் சூட்டில் சுமண தேரருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)