முகப்பு வெல்லவாய பகுதியில் நில அதிர்வு! வெல்லவாய பகுதியில் நில அதிர்வு! By -TestingRikas பிப்ரவரி 10, 2023 0 வெல்லவாய பகுதியில் நில அதிர்வு!புத்தள-வெல்லவாய பகுதியில் 3 ரிச்டர் அளவில் சிறு அளவான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.இதேவேளை, நிலநடுக்க நிலைமை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சப்பட வேண்டாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. Facebook Twitter Whatsapp புதியது பழையவை