நாடாளுமன்றில் அமைதியின்மை: சபையிலிருந்து வெளியேறினார் ரணில்


தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியதை தொடர்ந்து அமைதியற்ற நிலை  ஏற்பட்டது.

இந்நிலையில் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கடசி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதனை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.