துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
துருக்கியில் உள்ள இலங்கையர்களைப் பற்றி விசாரிப்பதற்கு அல்லது தகவல்களை வழங்குவதற்கு துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.
அதற்கமைய, கீழ்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தகவல்களை வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக