கொழும்பிலுள்ள இந்திய விசா விநியோகப்பிரிவு மீண்டும் திறக்கப்பட உள்ளது
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு கடந்த 15ம் திகதி இந்திய விசா நிறுவனம் மூடப் பட்டிருந்தது.
இந்நிலையில் பெப்ரவரி 20ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் சேவைகளுக்காகவும் வழமையான செயற்பாடுகளுக்காகவும் விசா சேவை மையம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
கருத்துரையிடுக