இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று 6.4 என்ற ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று. பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.