ஜனாதிபதி விடுத்துள்ள விசேட பணிப்புரை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் எவரையும் தவறிவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், 28 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அரிசியை கொள்வனவு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.