சுமணரதன தேரர் தங்கியுள்ள, விகாரையில் துப்பாக்கி பிரயோகம்
அம்பிட்டிய சுமணரதன தேரர் தங்கியுள்ள, அம்பாறை, கெவிலியாமடு அமரராமய விகாரையில் துப்பாக்கி பிரயோகமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (13) அதிகாலை ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தேரருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.