உரத்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை!
-தேசிய உரச் செயலகம்
எதிர்வரும் பருவத்துக்கான உரத்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது.
உலக விவசாய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு உர இறக்குமதிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் சந்தன முத்துஹேவகே தெரிவித்தார்.