விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை!
2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
மேலும், இவர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் தம்வசம் உள்ளதாக இலங்கை இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
கருத்துரையிடுக