அதிவேக வீதிக் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானம்

அதிவேக வீதிகளில் அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், மிகக் குறைந்தளவிலேயே கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்டணத் திருத்தம் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.