இலங்கை கிரிக்கெட் நிறுவனம வௌியிட்டுள்ள விசேட அறிக்கை!

TestingRikas
By -
0


இலங்கை கிரிக்கெட் நிறுவனம வௌியிட்டுள்ள விசேட அறிக்கை!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டில் 6.3 பில்லியன் ரூபாய்களை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது ஆண்டுக்கான அதிகப்படியான இலாபமான கருதப்படுகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)