உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தடையின்றி நடத்த தேர்தல் ஆணைக்குழு உத்தரவு பிறப்பிக்க கோரி முஜிபுர் ரஹ்மான் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 23ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடுகின்றார்.


பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.