நீரில் மூழ்கி மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம்

TestingRikas
By -
0
நீரில் மூழ்கி மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம்

மாத்தறை, வெல்லமடம கடற்பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மூவரையும் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)