தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் போராட்டம்

தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள போராட்டமொன்று இன்று (26) கொழும்பில் நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகாமையில் குறித்த போராட்டம்* ஆரம்பமாகவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.