நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மேற்கொண்ட போராட்டத்தையத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
கருத்துரையிடுக