ஹோமாகமயில் பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்!
By -TestingRikas
பிப்ரவரி 22, 2023
0
ஹோமாகமயில் பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்!
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பிக்குகள் அமைப்பினால் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிட்டிபன சந்தியில் மாணவர் பிக்குகள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு தற்காலிக கூடாரத்தை அமைக்க முயற்சித்த போது .அதற்கு பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.