தேர்தலை நடத்துமாறு ஆணைக்குழுவிற்கு பணம் அனுப்பிய யாழ்.இளைஞன்!

தேர்தலை நடத்த நிதியின்மை காரணத்தினால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் 500 ரூபாய் பணத்தினை தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று அனுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், ‘தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்’ தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என தபாலகம் ஊடாக 500 ரூபாய் காசுக்கட்டளையை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.