அரசாங்க அச்சகத்திற்கு பலத்த பாதுகாப்பு

அரசாங்க அச்சகத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினரின் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்று வருவதால் அச்சகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

அத்தோடு குறித்தப் பகுதியில் பொலிஸ் ரோந்து நடவடிக்கையும்  அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.